Bigg Boss 6 Tamil Today Episode Azeem Kamal இன்னைக்கு episode
![]() |
Azeem Kamal |
ஷிவின் அவர்கள் இடம் : வார்த்தை கள் பேசும் முன்னாடி யோசிங்க.. Monitoring your words.
Adk அண்ணா விடம் : அடுத்த 10 வருஷம் கழிச்சு யோசிச்ச ஒரு பதற்றம் வரும்.. தேவை இல்லாத சிந்தனை வளர கூடாது.
Azeem அவர்கள் இடம் : redcard கொடுத்து அனுப்பி இருக்கலாம், நான் செய்யல.. ஏன்னா நீங்க தப்பா மாத்துறீங்க வாய்ப்பு தரேன்.
அமுதாவணன் அண்ணா விடம் : நீங்க ஜெயிக்க சரியா விளையாடுறிங்க அத தொடருங்க அதுவே வெற்றி தான்.. மக்கள் முடிவு வேற.. ஆன உங்களுக்கு எதிர்காலம் இருக்கும்.
விக்ரமன் அண்ணா விடம் : கொஞ்சம் நகைச்சுவை உணர்வு வைத்து கொள்ளுங்கள்.. வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் அந்த உணர்வு.
மைனா அவர்கள் இடம் : சரியான கருத்து பேசும்போது சிரித்தால் தவறு ஆகிவிடும். தைரியம பேசுங்க.
கதிர் அண்ணா விடம் : வாய்ப்பு கிடைக்கலனா gap ah பயன்படுத்திக்கனும்..
ரச்சிதா அக்கா விடம் : negativity உள்ளேயும் வெளியும் நிறைய இருக்கும் அத காது கொடுத்து கேட்டு கவலை படமா போய்கிட்டே இருக்கனும்.
ஒரு ஆசிரியர் பொறுப்பில் நின்று அறிவுரை சொல்ல கூடிய ஒரு தலைவன் அடுத்த சீசன் களில் இருந்து விடைபெறுகிறார் என்பதை நெஞ்சம் ஏற்க முடியாமல் தவிக்கிறது.
எல்லாரும் நல்ல இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்ல குணம் எல்லாரையும் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று ஆசை படுவது நல்ல மனம் இரண்டும் என் ஆண்டவருக்கே உரித்தானது.
ஐயா உலகநாயகன் அவர்கள் host செய்யாத biggboss சீசன் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.